சத்யம் தியேட்டர் பாடாவதி பப்ஸ்

#சத்யம் தியேட்டர் போய் இருப்பிங்க… அங்க ஒரு பப்ஸ் விப்பானுங்க… வெஜ் பப்ஸ் 50 ரூபாய் சிக்கன் பப்ஸ் 80 ரூபாய்.. எங்க ஊர் ஆளுங்களை தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு போனா… ஏய் யப்பா… என்னடா இது… ங்கோத்தா.. கோமனத்தையே உருவி இல்லை மொய் வைக்கனும் போலியே என்று அங்கலாய்ப்பார்கள்… விஷயம் ரேட் பற்றியதல்ல.. இந்த பப்ஸ் என்னால சிந்தாம சாப்பிடவே முடியாது.. எப்படி சாப்பிட்டாலும் சட்டை மேல கொட்டிக்கிட்டு இருக்கும்… சில நேரத்துல பேச்சு சுவாரஸ்யத்துல ரெஸ்ட் ரூம் போய் எல்லாம் அந்த பப்ஸ் துளை தட்டி விட்டு இருக்கேன். அதை விட கொடுமை… படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது சுவாரஸ்யமா படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது சாப்பிட்டா.. அவ்வளவுதான்… சட்டை பேன்ட் எல்லாம் பப்ஸ் தூள் அபிஷேகம்தான் போங்கள்… டேஸ்ட் எப்படி இருக்கும்ன்னு கேட்கறிங்களா…?? ஏதோ…

Read More