Billa Pandi Single Track On 1st May – Ajith Birthday

அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது . தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் – ராஜா முகமது ,…

Read More

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கர்ணா இசை – யஜமன்யா எடிட்டிங் – SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள் – வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு – மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம் – பண்ணா ராயல் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா…

Read More

இயக்குநர் ராகேஷின் காவிரி விழிப்புணர்வு பாடல்..!

முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். “நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள்,…

Read More

Mariya Said You Guys Are My Savior – Jackie Vlog 44

கடுமையான உடல் வலி ஜூரம் வாந்தி பேதி என்று கடந்த வாரம் படுத்தி எடுக்க… கொஞ்சமாய் உடல் தேற…. கடந்த சனிக்கிழமை (07/04/2018 ) இரவு ரொம்பவும் போர் அடிக்க மவுண்ட் ரோட்டுக்கு போய் தாராபூர் டவர் அருகில் பத்து ரூபாய்க்கு காபி வாங்கி குடித்து விட்டு வருவது எங்கள் வழக்கம்… சனி இரவுதானே நாளை ஞாயிறு என்பதால் காரில் பதினோரு மணிக்கு கிளம்பினோம்… சரி தனியா போவானேன் என்று மனைவியின் நண்பி மற்றும் அவள் மகளையும் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று அழைத்தேன்… இது போல நள்ளிரவில் காபி குடிக்க செல்லும் போது மறக்காமல் அழைக்கவும் என்ற அன்பு வேண்டுகோள் காரணமாக அவர்களை அழைத்தேன் அவர்கள் பாலவாக்கத்தில் இருந்தார்கள்.. சரி என்று ஒரு லாங் டிரைவ் போய் அவர்களை அழைத்துக்கொண்டு காபி சாப்பிட மவுண்ட்ரோட் சென்றோம்… காபி…

Read More

அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

இந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகர் ஜீவா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…

Read More