சோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது

பிரபல இயக்குனர் எம்.பிரேம்குமாரின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி வெளியாகிறது. ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின் அனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை கவர்ந்திருக்கிறது. திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய், தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாகும் . இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும் நிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு…

Read More

2.0 Movie Review

2.0 நிச்சயம் குழந்தைகளோடு 3டி எக்சிபீரியன்சில் நிச்சயம் ரசிக்கலாம்… நம்ம தமிழ்நாட்டுக்கு இருக்கற ஒரே சூப்பர் அரா சிட்டிதான்… நமக்கு ஏதாவது சயின்ஸ்ஸபிக்ஷ்ன் மூலமா ஆபத்து வந்த காப்பாத்த அவரை விட்டா ஆளே இல்லை… படத்தின் கதை சூப்பர் ஹீரோக்கள் கதைதான் அடிப்படை…. நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு… சூப்பர் ஹீரோ படத்துல வாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது.. வில்லன் சொல்ற அதே விஷயத்தை என்ட்ல ஹீரோவும் சொல்றதுதான் கொடுமை… ஆனால் அதே வேளையில் தமிழ் சினிமா தலைநிமிர வைத்து இருக்கும் படம் முதல் பாதி அதகளம்.. தி கேர்ள் இன்தி ஸ்பைடர் வெப் படத்துக்கு போன போது பிரமாண்ட சத்தியம் பார்க்கிங்கில் 50 பைக் இருந்து இருந்தாலே பெரிய விஷயம்… தியேட்டர் காத்து வாங்கி கிடந்தது.. ஆனால் மறுநாள். பெஸ்ட்டிவல் சீசன் இல்லை.. மாதக்கடைசி… 2,0…

Read More