#JuliaRoberts Best Top 10 Movie List | நடிகை #ஜூலியாராபர்ட்ஸ் சிறந்த 10 திரைப்படங்கள் – #Jackiesekar #Jackiecinemas

பெரிய அழகி இல்லை…
நான் கல்லூரி படித்த காலங்களில் என்னை யாரும் திரும்பி பார்த்தது கூட கிடையாது…. சுமார் மூஞ்சி குமார் அளவுதான் நான்… சொன்னவர் ஜூலியா ராபர்ட்ஸ்.. உலகில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகை
1991 ஆம் ஆண்டு வெளியான ப்ரெட்டி வுமன் … ஜூலியாவின் வாழ்க்கையை மாற்றிப் போட்டது….
உலகின் மிக அழகான பல் வரிசை கொண்டவர் ஜூலியா ராபர்ட்
தனது பற்களின் வரிசையை 30மில்லியனுக்கும் இன்ஷுயுர் செய்து இருக்கிறார்.
2001ம் ஆண்டில் மிகப்பெரிய ஆளுமைகளான அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காண்டோலிசாரைஸ்… அமெரிக்க அதிபர் புஷ் அவருடைய மனைவியான லாரா புஷ் ஆகியோரை எல்லாம் தோற்கடித்து லேடிஸ் ஹோம் ஜெர்னல் என்ற பத்திரிக்கை மிகுந்த ஆதிக்கம் உள்ள அமெரிக்கப் பெண்கள் என்ற வரிசையில் அவருக்கு 11 வது இடத்தை வழங்கியது…
நம்ம ஊரில் இப்படி அதிக்கம் உள்ளவர்களோடு போட்டி போட்டால் முகத்துக்கு ஆசிட் நிச்சயம்.
ஜூலியா ராபர்ட்ஸ் தற்போதைய கணவரான கேமராமேன் டானியல் மோடரை மெக்சிகன் படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்தார்… கண்டதும் காதல்… கேமராமேன் டேனிக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது…
அவர் மனைவி உடனடியாக பிரிந்து போக வேண்டும் என்பதற்காக… 10000 டாலர் செட்டில்மென்ட் செய்தார்… ஏறக்குறைய ஃபேக்டரி ஓனர் டில்தான்….
ஜூலியா ராபர்ட்ஸ் பற்றி இன்னும் நிறைய சுவாரஸ்யங்களோடு… அவரின் சிறந்த பார்த்து திரைப்படங்களை வரிசைப்படுத்தி இருக்கிறேன்…
வீடியோ பிடித்திருந்தால் லைக் ஷேர் செய்யவும்

https://youtu.be/nFvCaTZj4Hs