#StanleyKubrick Best Top 13 Films #Jackie’s Recommendation | #ஸ்டான்லிகுப்ரிக் சிறந்த 10 திரைப்படங்கள் – #Jackiecinemas

நீங்கள் எதையெல்லாம் ஒரு பேப்பரில் ஒரு கதையாக எழுத முடிகிறதோ… அதையெல்லாம் திரையில் எடுக்க முடியும் என்று தனது திரைப்படங்கள் மூலமாக நிரூபித்தவர் குப்ரிக்.
அவர் உயிரோடு இருந்த 71 வயது வரை அவர் எடுத்த படங்கள் வெறும் 13 தான்…. அவர் தொடாத சப்ஜெக்ட் இல்லை…
10,000 பேரும் போக்கசில் வரவேண்டுமென்று புதிய லென்சை தயாரித்து அதன் மூலம் படம் பிடித்தவர்..
செம பயந்தாங்கோலி விமானத்தில் பறப்பதற்கு…
நீங்கள் குப்ரிக் ரசிகர்களாக இருந்தால் இந்த 45 வீடியோ உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்…
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்

https://youtu.be/ewz6SGubBp0