Jackiecinemas

#Spartacus #SpartacusWebseries #ஸ்பார்டகஸ் #SpartacusWebseriesReviewinTamil #Jackiecinemas #Netflix #Spartacus American Webseries Review In #Tamil By #Jackiesekar

Cinema News 360 General Hollywood Review Tamil Cinema Video
#Got வெப் சீரிஸ் பார்த்தியா ஜாக்கி என்று என் தோழி என்னிடம் கேட்டார்…
இல்லை என்றேன்…
இன்னுமா பாக்கல ? ஆஊன்னா துணியை அவுத்து போட்டு நிக்கறாளுங்க… என்றார்… நீ இன்னுமா பார்க்கலை சோ சேட் என்றார்… அடுத்த நொடியே பார்க்க ஆரம்பித்த சீரிஸ் அது..
ஸ்பார்ட்டகஸ் பற்றி பிரபல பதிவர் எழுதியும் நான் பார்க்கவில்லை… காரணம் என்னவோ தோனவில்லை…
இரண்டு நாட்களுக்கு முன் பார்க்க ஆரம்பித்து நாலு சீசன் என 39 எபிசோட்டையும் பார்த்து முடித்துவிட்டேன்…
#Got ல் வரும் ஜலபுல ஜங்ஸ் காட்சிகளை விட இதுல அதிகமோ அதிகம்… அதிக வன்முறை வேறு..
ரோமப் பேரரசு எப்படி எல்லாம் கூத்து அடித்தார்கள் என்பதை பார்க்கும் போது வயிற்றெரிச்சல் ஆக இருக்கிறது….
சண்டைக்காட்சிகளில் ரத்த காட்சிகளில் மட்டும் 500 லாரிகளில் பேக் ரத்தம் வாங்கி இருப்பார்கள் போல….
ஸ்பார்டகஸ் சீரிஸ்ஸில் எந்த பெண்ணை நடிக்க புக் செய்தாலும்…எப்போது வேண்டுமானாலும் உடைஅவிழ்த்து விடுவோம் என்று ஒப்பந்தம் வாங்கி இருப்பார்கள் போல…
முக்கியமாக முதல் சீசனில் மூன்றாவது எபிசோடில் 32வது நிமிடம் இன்னும் கண்களை விட்டு அகலவே இல்லை…
கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்…
பசங்க நன்றாக தூங்கி விட்டார்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஸ்பார்ட்டகஸ் வெப்சீரிஸ் ஓபன் செய்யுங்கள்…
ஸ்பார்டகஸ் பாதிப்பு எப்படி இருக்கும் என்றால் ?? நேற்று இரவு பார்த்த ஏதோ ஒரு சீரிசில் நைட் எபெக்ட் சீன்… என்னடா எல்லாரும் டிரஸ் போட்டுக்கிட்டு சுத்தறிங்க என்பதுபோல் மனதில் நினைத்தது…
குறிப்பு
இது போல ஜலபுல ஜங்ஸ் காட்சிகள் நிறைந்த ஆங்கில வெப்சீரிஸ் தெரிந்தால் பரிந்துரைக்கவும்.
இந்த ஸ்பார்ட்டகஸ் வெப்சீரிஸ் மூலம் ரோம சாம்ராஜ்ஜியத்தில் வரலாறு மற்றும் கலாச்சாரம் கலை அரசியல் நாம் அறிந்து கொள்ள முடியும் என்று நான் எழுதினால் அல்லது யாராவது எழுதினால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

Leave a Comment