#RidleyScott Best Top 10 Films #Jackie’s Recommendation | #ரிட்லிஸ்காட் சிறந்த 10 திரைப்படங்கள் – #Jackiecinemas

Ridley Scott ஆர்ட் காலேஜில் சேர்ந்தது அவருக்கு பெரும் உறுதுணையாக அமைந்தது…
முதலில் தொலைக்காட்சியில் செட் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றினார்..
பின்பு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விளம்பரப் படங்கள் எடுத்தார்… அதன் பின்பே அவர் திரைப்படம் இயக்க ஆரம்பித்தார்..
ஹாலிவுட்டில் எல்லாத் தளங்களிலும் இயங்கும் தவிர்க்கமுடியாத பிரிட்டிஷ் இயக்குனர் ridley Scott

https://youtu.be/uvNhZJA4O1E