#PonmagalVandhal Tamil Movie Movie Review By #JackieSekar

இந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்…

முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து வரும் விஷயம்… ஒருவர் நல்லா இல்லை என்று எழுதிவிட்டால் … எல்லோரும் அதே மனநிலையில் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிடுவார்கள்…

இந்த படத்தில் லாஜிக் மிஸ்டேக் நிறைய இருக்கின்றன… ஆனால் படம் பேசிய விஷயங்கள் படம் பேசிய வசனங்கள் உங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட தாக இருக்கும்…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் இந்தியாவில் ஒன்றரை லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ளன… அவ்வளவுதான் மேட்டர்

#AmazonPrime #PonmagalVandhalReview #PonmagalVandhalMovieReview #PonmagalVandhalOnPrime #Suriya #Jyothika

 

https://youtu.be/WvNxKADxxYU