சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவிய பிரபலங்கள்

கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் மத்திய , மாநில அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் , நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டு., 65 ஆண்டு பாரம்பரியமும் 200 உறுப்பினர்களையும் கொண்ட நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ., இக்கட்டான இச்சூழலில், எதுவும் செய்ய இயலாத சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி வேண்டி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது! அதற்கு உடனடியாக கடையேழு வள்ளல்களின் மறு உருவமாக திகழும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள், போர்க்கால அடிப்படையில் உடனடியாக செவிமடுத்து 50 அரிசி ( 50 x 25 kg) மூட்டைகளை வாரி வழங்கினார். அவரைத் தொடர்ந்து வளரும் நடிகர்கள் என்றாலும் வளர்ந்த நடிகர்களையே மிஞ்சும் வள்ளல் நடிகர்களாக திகழும் கார்த்தி சிவக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும்…

Read More