அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா!

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது… இப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக…

Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி

We are happy to form a Team of Film Producers to protect the Tamil Film Producers’ welfare, interest and ensure growth by contesting for the forthcoming Council elections for the tenure 2020-22. The following are the contesting Producers for Office Bearers position: Thiru T. Siva, Amma Creations – President Thiru K. Muralidharan, Lakshmi Movie Makers – Treasurer Thiru PL. Thenappan, Sree Rajalakshmi Films – Secretary Thiru JSK. Satish Kumar, JSK Film Corporation – Secretary Thiru RK. Suresh, Studio 9 Productions – Vice President Thiru G. Dhananjayan, Creative Entertainers – Vice…

Read More

Kajal Aggarwal to launch ‘Asura Kadhal!

A new team of Singaporean singers, musicians & filmmakers have teamed up in the name of One Clan. They have produced an Anti-Violence against Women Song & Music Video. JK Saravana & his Tantra Studios team worked on the post-production. There is a strong message to society in this video supported by Wish A Smile Foundation & #IKilledSuicide movement. Upon my request of Director, Venkat Prabhu, a member of Wish A Smile Foundation, Kollywood Starlet, Kajal Aggarwal, has agreed to launch the music video via her Twitter & Facebook page…

Read More

Ajmal onboard for Nayanthara’s Netrikann

Proving his proficiency in diversified roles with an outstanding performance, actor Ajmal has never missed to the steal the spotlights. From playing an aggressive youngster in Anjathey to a smart antagonistic chiseler in Iravukku Aayiram Kangal, he keeps scaling greater reception. Now, the actor has been signed to play an important role in Nayanthara’s upcoming film ‘Netrikann’. The film laced with lots of suspense, mystery, thrills and twists will have him essaying a pivotal role. As of now, the crew has completed 80% of shooting and is now on temporary…

Read More

JFW Recognises Women in Tamil Cinema In Their Grand Movie Awards!

JFW, South India’s largest media brand for women hosted its Second Edition of JFW Movie Awards on March 14th, 2020. The awardees representing the field of the Tamil film industry involved in both on-screen and behind the scenes were awarded for their work in 2019. The star-studded night was nothing but a grand success filled with the largest gathering of Women in Tamil Cinema. The awardees this year were Aishwarya Rajesh (Best Actress – Critic For Namma Veettu Pillai), Manju Warrier (Best actress in a Lead Role), Jyothika (Best Actress…

Read More

“அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் !

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் எனக் கூறப்படும் கேரள மண்ணின், சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன், பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து, அனைத்து மக்களையும் கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம். மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியுள்ள இந்தப்படம் போன்று தமிழில் ஒரு படம் வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் ஒரு ஆச்சர்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் மிகச்சிறந்த படங்கள் தந்த, மிக முக்கிய தயாரிப்பாளராக…

Read More

The South Indian Film Chamber of Commerce Press Release

TDS தொடர்பான குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்த நிதியமைச்சருக்கு நன்றி – தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளான எங்களை சந்தித்து, நாங்கள் அளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்தத்தில் (TDS) நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவு பத்திரத்தை பெற்றுக் கொண்டதோடு, இது குறித்த எங்களது கருத்துகள், எண்ணங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்ட, மாண்புமிகு இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு முதற்கண் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதைப் புரிந்துக் கொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதனை தீர்க்கும் விதமாக, திரைப்படத்துறையினரையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைத்திட உத்தரவிட்டார். திருமிகு. சுமலதா எம். பி, திருமிகு. பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற…

Read More