Asuran Movie Review By Jackie Sekar | அசுரன் திரை விமர்சனம் | Dhanush | Manju Warrier | Vetrimaran

தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பு.

எழுத்தாளர் பூமணி அவர்களின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்… படம் வேற லெவலில் இருக்கின்றது…
சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு… மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாக தனுஷ் அசத்தி இருக்கின்றார்..

நிலத்தில் கிடக்கும் பினத்தை பார்த்து ஓடி வந்து விழுந்து கால் மடிந்து மயக்க முற்று நடிக்கும் மஞ்சுவாரியர் அசத்தி இருக்கின்றார். இன்டர்வெல் பிளாக் சண்டைகாட்சி நமக்கே முறுக்கேறும் உலக தரம்..

எனக்கு பிரகாஷ்ராஜின் உதவியாளர் ஜுனியர் வக்கில் பெண் கழுத்து மச்சத்தோடு சிறப்பாக நடித்து இருக்கின்றார்..

உலக தரத்தில் ஒரு தமிழ்சினிமா அசுரன்

வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்க…

Related posts