பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “

ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ இது என் காதல் புத்தகம் “ அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியான “ தேவயாணி “ கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – அருண்கிருஷ்ணா இசை – ஸ்ரீமாதவ் பாடல்கள் – விஷ்ணுவிகடன் எடிட்டிங் – சாஜித் முகமது கலை – லால் திரிகுளம் ஸ்டன்ட் – மது பீட்டர் நடனம் – தண்டபாணி தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ஆண்டனி நிலம்பூர். தயாரிப்பு – ரோஸ்லேண்ட் சினிமாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது G கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது…

Read More