Day: August 14, 2019
உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா
சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாக பிறந்த தினத்தில் மரக்கன்றுகளை நடுவது அனைவராலும் அறிந்த விசயமே, ஆனால் பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தர்ராஜா தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு பனை விதைகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம்,…
Read Moreஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”
ரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதிலும் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் அவர் அமைக்கும் இசை அவரை இசை உலகின் நாயகனாகவே மாற்றி விடுகிறது. “கோமாளி” படத்தின் பாடல்கள் அவருடைய உற்சாகமூட்டும் இசைக்கென்றே எல்லோராலும் முணுமுணுக்க படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது எனக் கூறும் ஆதி படத்தை பற்றியும் , படத்தில் உள்ள தனது இசையை பற்றியும் கூறுகிறார். “கோமாளி” படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிக மிக சவாலாக இருந்தது. எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால் , குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை..இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது.90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக்…
Read Moreஎன்னை நம்பிய ஐசரி கணேஷ் சாருக்கும் , ஜெயம் ரவி சாருக்கும் நன்றி – ” கோமாளி” இயக்குனர் பிரதீப்
இன்றைய இளைய தலைமுறையின் மிக பெரிய பலமே அவர்களின் பரந்து விரிந்த கற்பனை திறன் தான். அந்த தரமான வரிசையில் அடுத்ததாக இணைய போகிறவர் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.வருகின்ற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பெரும் எதிர்பார்ப்போடு வெளி வர இருக்கும் “கோமாளி” படத்தின் மூலம் அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என திரை உலகம் கணிக்கின்றது. ” இந்த புகழ் மற்றும் பாராட்டு அனைத்துமே எனக்கு உரியவை அல்ல. எங்கள் குழுவினர் அனைவருக்குமே உரியதானது.ஜெயம் ரவி முதல் காஜல் அகர்வால், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட அனைவருக்கும் உரியது. இக்கட்டான , சவாலான நேரங்களில் இவர்கள் மூத்தவர்களாக எனக்கு கொடுத்த தைரியம் மற்றும் ஊக்கம் மறக்க முடியாதது.என்னை போன்ற அறிமுக இயக்குனரை துணிந்து அறிமுகம் செய்யும்…
Read MoreActress Chithu Photoshoot Stills
ஒரே பெயரில் இரண்டு திரை படங்கள்.. பிக் பாஸ் தர்சன் நடித்த படத்தின் திரைப்பட குழுவினரின் வீண் வம்பு
தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 ஆனது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்சன். இவர் பிக் பாஸ் இல்லத்திற்கு வருவதற்க்கு முன்னதாக பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பாராத விதமாக இறுதிக்கட்ட பணிகள் தொடக்கம் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்., இயக்குனர் கார்த்திகேயன் ஜெகதீஷ் இயக்கத்தில்., இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன் இசையமைப்பில்., இன்னும் பல திரையுலக பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மேகி (MAGGY).. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் இசைசேர்ப்பு போன்று அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவு பெற்று., தணிக்கைக்குழு ஒப்புதல் அளித்து திரைக்கு வரவுள்ளது. இந்த சமயத்தில்., பிக்பாஸ் தர்சன் நடித்துள்ள MAGIE (மேகி) என்ற திரைப்படம் விரைவில் வெளியாகப்போவதாக தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதால்., மேற்க்கூறிய படக்குழுவினர்…
Read MoreSony Pictures Present Once Upon A Time In Hollywood
Celebrated filmmaker, Quentin Tarantino’s 11th film this is which features a large ensemble cast and multiple storylines in a tribute to the final moments of Hollywood’s golden age! Written and directed by Quentin Tarantino, the screenplay of this comedy drama is set in 1969 Los Angeles where a fictional aging television actor & his stunt double & longtime friend, navigate the changing Hollywood film industry! Hailed as Tarantino’s love letter to Los Angeles in the 60s the film has won praises for its casting. SYNOPSIS – Narrated by Kurt Russel,…
Read Moreவிஜய்சேதுபதி நடிப்பில் ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் இணைந்தார் தன்ஷிகா
சமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை கமர்சியலாக கொடுத்து வரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் தற்போது இன்னொரு லாபகரமான செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். படத்தில் அவரது கதாபாத்திரமும் தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம் . குறிப்பாக படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட தன்ஷிகா மேலும் படம் பற்றி கூறியதாவது, “ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது…
Read MoreKurukshethram Prees Meet
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை ” இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை, மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது ‘கனல் கண்ணன்’. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது. படம் நன்றாக வந்துள்ளது , கன்னட சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வரவேற்ப்பையும் இப்படம் பெற்றுள்ளது . தமிழில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது .…
Read MoreMission Mangal opens to the biggest advance booking of this year across theatres in India!
Akshay Kumar, Fox Star Studios’ and Hope Productions Mission Mangal is racing towards a bumper advance booking from audiences across India. The advance bookings, for India’s first space film, has received an overwhelming response across theatres in India. It is all set to surpass expectations as advance reflects the movie-goers excitement to witness the mission to Mars and the response from theatre/ plexes has been phenomenal. Mr. Kamal Gianchandani CEO, PVR Pictures and Chief Business Planning and Strategy, says, “Mission Mangal has received a staggering response from the audience and…
Read More