கேரள வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி – ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஓரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் வழங்கினார்…அவரது தாயார் கண்மணியும் உடன் இருந்தார்.