RMM For Karur District Office Bearers List

RAJINI MAKKAL MANDRAM conference for KARUR district is held on “RAGAVENDRA KALYANA MANDAPAM” last THURSDAY (01.03.2018).We heartly thanking you the peoples of the municipal,union,panchayat,corporation and the members of “RAJINI MAKKAL MANDRAM” those who came for the conference. In this conference the district organisation of KARUR district and union organisation comes under KARUR district Karur,Aravakurichi,K.Paramathi,Thanthoni,Krishnarayapuram,Kulithalai,Thogamalai,Kadavur and the City Organisation of Central of Karur,North of Karur,South of Karur,Kulithalai are formed and the administrators are appointed.The below mentioned members of “RAJINI MAKKAL MANDRAM” are appointed for the respective position with the knowledge of…

Read More

Allu Arjun’s ‘En Peyar Surya En Veedu Indhiya’

True to the popular perception that all South Indian film stars are on the lookout to expand their territories and market beyond their respective linguistic borders and states. Popular star of Telugu industry Allu Arjun who has got the tag “Stylish Star” in the title commands great fan fare . He is hailed for his style and that is marked as his signature. The handsome actor whose social media strength is matched with the best in the country is all set to make his mark in Tamil film industry through…

Read More

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் ஒன்று ‘கண்ணே கலைமானே’ – தமன்னா

சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கடப்பவர் இயக்குனர் சீனு ராமசாமி என்றால் மிகை ஆகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள் தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர் . மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படமான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விநியோகத்தர்கள் மத்தியிலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .இந்த படத்தை ‘Red Giant Movies’ நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா , கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு…

Read More

Auraa Cinemas காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் – இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன்

சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ‘Auraa Cinemas’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகிவருகிறது. நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ”ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில்…

Read More

​​​​கலை இயக்குநர் இயக்குநராகும்​ ​’நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​’…! ​

பல​ தமிழ மற்றும் மலையாளம்​ ​படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப்ரோஸ் ​’நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்​’ எனும் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதை கேரளா, வயநாடுக்கு சுற்றுலா செல்லும் மூன்று பேர் அங்கே வரும் ஒரு சிறுவனை கடத்திக்கொண்டு சென்னைக்கு வருவது போலவும், அந்த சிறுவனைத் தேடி அவனுடைய பெற்றோர் வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது. இதில் நாயகனாக புதுமுகம் ராகுலும் நாயகிகளாக அமலா மற்றும் அனிஷா அறிமுகமாகிறார்கள். படத்துக்கு திரைக்கதை – சாபு நெடுங்கோலம். ஒளிப்பதிவு – வினோத் ஜோசப். இசை – ஜான். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை சிவ இந்து புரொடக்ஷன் சார்பில் சிவ இந்து…

Read More

RMM For Dharmapuri District Office Bearers List

RAJINI MAKKAL MANDRAM conference for DHARMAPURI district is held on CHENNAI last TUESDAY (13.03.2018).We heartly thanking you the peoples of the municipal,union,panchayat,corporation and the members of “RAJINI MAKKAL MANDRAM” those who came for the conference. In this conference the district organisation of DHARMAPURI district and union organisation comes under DHARMAPURI district Dharmapuri,Nallampalli,Pennagaram,Arur,Morappur,Pappirettipatti,Kaarimangalam,Paalakodu,Kadathr and the City Organisation of Dharmapuri are formed and the administrators are appointed.The below mentioned members of “RAJINI MAKKAL MANDRAM” are appointed for the respective position with the knowledge of loveable leader superstar “RAJINIKANTH”. DHARMAPURI DISTRICT : DISTRICT…

Read More