MaKaPa Anandh Launches ‘Wedding Street’, ‘Gleeful Cards’ & ‘Gleeful Studio’!

திருமணத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’. சென்னை ஓ எம் ஆர் சாலையில் AGS Cinemas & ‘புட் ஸ்ட்ரீட்’ அருகில் இந்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’ அமைந்துள்ளது.

இந்த ‘வெட்டிங் ஸ்ட்ரீட்’ மற்றும் இதில் அமைந்துள்ள ‘Gleeful Wedding Cards’ & ‘Gleeful Studio’ எனும் கடையையும் திரைப்பட நடிகர் மா.கா.பா. ஆனந்த் துவக்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக வீடியோ வடிவில் ஆல்பம் தரும் புதிய தொழில்துட்பத்தை இங்கு அமைந்துள்ள ‘Gleeful Studio’ வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MaKaPa Anandh Launches Wedding Street, Gleeful Cards & Gleeful Studio (7) MaKaPa Anandh Launches Wedding Street, Gleeful Cards & Gleeful Studio (9) MaKaPa Anandh Launches Wedding Street, Gleeful Cards & Gleeful Studio (14) MaKaPa Anandh Launches Wedding Street, Gleeful Cards & Gleeful Studio (15)