Naachiyaar Teaser Jyothika Used Bad Words Controversy My View

கற்றது தமிழ் ராம் சொன்னார்…. தரமணி படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட் கொடுத்தார்கள் என்று கேள்வி கேட்ட போது…

ஆண் சரக்கு அடித்தால் யூ ஏ… பெண் சரக்கு அடித்தால் ஏ.. கொடுப்பார்கள் இதுதான் தமிழக சென்சார் அதிகாரிகளின் புரிதல்…

எவ்வளவோ ஆண் நடிகர்கள் சொன்ன போது வாய் பொத்தி இருந்த இந்த சமுகம் ஜோதிகா சொன்னதும் சிலிர்த்துக்கொண்டு விட்டது..

கிராமபுறங்களில் மிக சாதாரணமாக புழங்கும் வார்த்தைகள் இவை…

ங்கோத்தா கிட்ட வந்தா கொட்டை நசுக்கிடுவேன்னு ஒரு பெண் நடிகை வெப்சீரியலில் சொன்ன போது ரசித்த சமுகம்தான் ஜோதிகாவுக்கு சிலிக்கின்றது…

https://www.youtube.com/watch?v=91DVaBMgUbI