’88’ ல் நடித்துள்ளது. ’88’ன் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்

சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட ’88’ வரும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். பிரபல இசை நிறுவனம் ‘டூ பா டூ’ இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால்  ’88’ குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு தயா ரத்னம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடங்களை ‘டூ பா டூ’ அணியினரை மிகவும் கவர்ந்ததால்  இப்படத்தின் இசையுரிமையை அவர்கள் உடனடியாக வாங்கியுள்ளனர். இது பெரிய உத்வேகத்தை  அளித்துள்ளதாக ’88’ படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த திரில்லர் படத்தை திரு.J. ஜெயக்குமார் தயாரித்துள்ளார். ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, ‘பவர் ஸ்டார் ‘ ஸ்ரீனிவாசன் , G.M.குமார் , ஜான் விஜய் , அப்புக்குட்டி , மாணிக்க விநாயகம் மற்றும் சாம் என்று நட்சத்திர பட்டாளமே ’88’ ல் நடித்துள்ளது. ’88’ன் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்.

Related posts