Urumeen Movie Trailer review | உறுமீன் டிரைலர் விமர்சனம்

uru

பத்தோடு பதினொன்றாகத்தான் உறுமீன் திரைப்படம் இருக்கும் என்றுதான் அதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றேன்…

உறுமீன் படத்தை பற்றிய முதுலில் ஒளிபரப்பிய சிறு குறிப்பில் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பிரித்து மேய்ந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்… படத்தை பற்றிய டீடெயிலிங்… யூடியூபில் தேடிப்பார்த்தேன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனை அப்லோடிட்டால் நலம்..

இத்தனைக்கு ஓடாத படங்களில் எல்லாம் உதவிஇயக்குனராக பணிபுரிந்துவிட்டு செம்மையாக பூந்து விளையாடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..

உதவி செய்யும் குணமும் சக்திவேலுக்கு உடன் பிறந்த விஷயமாம்.. யாரோ ஒருவர் படத்துக்கு அவர் சக்திவேலுக்கு நண்பராக மட்டும் இருந்தால் போதும்…. மாய்ந்து மாய்ந்து உதவிகள் செய்வாராம்..

நந்தாவின் நடனம் அசத்திய எனலாம்.. நல்ல உழைப்பு.

கரு பழனியப்பனின் பேச்சுதான் விழாவில் ஹைலைட்… தமிழ் தெரிந்த இயக்குனர் அது மட்டுமல்ல ஔவையாரின் பாடலையும் அங்கே பேசிய ஒரே இயக்குனர் அவர் மட்டும்தான்…

டிரைலரில் அசத்தி இருக்கின்றார்கள்

… மெயின் பிக்சரிலும் அசத்த வாழ்த்துவோம்…

ஜாக்கிசேகர்.
ஜாக்கிசினிமாஸ்,.